காக்கி நிற சீருடையை மாற்றி, 2027ஆம் ஆண்டு புதிய சீருடையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
🇱🇰 இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை! இலங்கை பொலிஸார் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும் காக்கி நிற சீருடையை மாற்றி, 2027ஆம் ஆண்டு புதிய...