Sri Lanka News

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே நாளில் மாணவர்களை இணைத்துக்கொள்ள யோசனைகள் சமர்ப்பிக்குமாறு உபவேந்தர்களுக்கு அறிவுறுத்தல்…..

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை ஒரே நாளில் இணைத்துக்கொள்வதற்கான நடைமுறைகள் தொடர்பில் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு...

🍷 இன்று நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும்!

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று 03) மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. மதுப் பாவனை தொடர்பில்...

யோஷித ராஜபக்ஷ, டேசி பொரஷ்ட் வழக்கு நவம்பர் 3ஆம் திகதி விசாரணைக்கு….

நிதிச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேசி பொரஷ்ட் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, முழுமையான விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...

🌧️ வானிலை அறிவிப்பு……..

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்,காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 👉 www.iconicmediasl.com⁠

TIN இலக்கம் கட்டாயம்!……..

எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல், குறிப்பிட்ட சேவைகளைப் பெறும் போது வரி செலுத்துவதை உறுதிப்படுத்தும் TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுவதாக தேசிய வருமான வரித் திணைக்களம்...

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு……..

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான முறையில் நிர்வகிப்பதுடன், நீண்டகாலமாக நிலவும் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக...

டிஜிட்டல் மாற்றம் தொடர்பான உலகளாவிய CIO மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு……

அரசு, தொழில்முனைவு மற்றும் சமூகத் துறைகளில் டிஜிட்டல் மாற்றத்திற்கு தலைமைத்துவம் வழங்கும் உலகளாவிய தலைமைத் தகவல் அதிகாரிகளின் (Global CIOs) மாநாடு செப்டெம்பர் 23ஆம் திகதி கொழும்பில்...

இலங்கை – சீனா உறவுகளை வலுப்படுத்த பிரதமர் ஹரிணி அமரசூரிய – சீன தூதுவர் சந்திப்பு……….

இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் புதிய தூதுவர் வேய் ஹுவாஷியாங் (Wei Huaxiang) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு...

ஒலிபெருக்கி பயன்பாடு குறித்த உயர் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்பாகப் பின்பற்ற பொலிஸார் அறிவுறுத்தல்!

www.iconicmediasl.com இலங்கையில் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கும் வகையில், ஒலிபெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களின் பயன்பாடு தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்பாகப்...

கண்டி தேசிய வைத்தியசாலையில் ரூ.8,000 மில்லியன் அபிவிருத்தித் திட்டங்கள்!

நாட்டின் மிக நீண்ட காத்திருப்போர் பட்டியலைக் கொண்ட கண்டி தேசிய வைத்தியசாலையில் சுமார் ரூ.8,000 மில்லியன் பெறுமதியான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார...