Local News

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே நாளில் மாணவர்களை இணைத்துக்கொள்ள யோசனைகள் சமர்ப்பிக்குமாறு உபவேந்தர்களுக்கு அறிவுறுத்தல்…..

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை ஒரே நாளில் இணைத்துக்கொள்வதற்கான நடைமுறைகள் தொடர்பில் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு...

🍷 இன்று நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும்!

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று 03) மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. மதுப் பாவனை தொடர்பில்...

மாவடிப்பள்ளியில் வாகன வி**பத்து….

இன்று (2) , கல்முனையிலிருந்து சம்மாந்துறை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி மீது ஒரு மோட்டார் சைக்கிள் மாவடிப்பள்ளியில் வைத்து நேருக்கு நேர் மோதியதில் வாகனம்  வி*பத்துக்குள்ளாகியது....

🔥🏏 இலங்கையில் பிறந்த வீரர்… இன்று ILT20 ஏலத்தில்! 🇱🇰❤️💰 10,000 அமெரிக்க டொலர்களுக்கு அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார் ரவி்ஜ சந்தருவன்!

ICONIC NEWS இலங்கையில் பிறந்து வளர்ந்த ரவி்ஜ சந்தருவன், குவைத் தேசிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்து, தற்போது ILT20 தொடரில் விளையாடும் வாய்ப்பை...

காட்டு யானை தாக்குதல் – 15 வயது பாடசாலை மாணவன் காயம்…

அம்பாறை, மத்திய முகாம் 03 பகுதியைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் இன்று (02) அதிகாலை நற்பிட்டிமுனை கிட்டங்கி பாலத்திற்கு அருகில் காட்டு யானையின்...

எரிபொருள் விலை உயர்வு: பஸ் கட்டணம் அதிகரிக்காது!

எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட போதிலும், பஸ் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.www.iconicmediasl.com

🚆 மலையக ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்…….

திட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனை மற்றும் கம்பளை வரையிலான மலையக ரயில் சேவை இன்று (02) முதல்...

🚨 ரிட் மனு தள்ளுபடி…….

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை...

அஹுங்கல்லை து*ப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உ*யிரிழப்பு….

அஹுங்கல்லை, வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற து*ப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உ*யிரிழந்துள்ளார்.இன்று (01) இரவு 8.10 மணியளவில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் 9mm ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்...

🔴 BREAKING NEWS | அனோஜன் சிவராசாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது?

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசா தூக்கிலிடப்பட மாட்டார் என சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர் முஹீத் ஜீரான் தெரிவித்துள்ளார். எனினும்,...