🚨 ரிட் மனு தள்ளுபடி…….

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *