🍷 இன்று நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும்!

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று 03) மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
மதுப் பாவனை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மதுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மதுப் பாவனையிலிருந்து விலகுவதை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஆண்டுதோறும் ஒக்டோபர் 03ஆம் திகதி இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
🌍 உலகளவில் மதுப் பாவனை காரணமாக ஆண்டுதோறும் சுமார் 3 மில்லியன் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
📌 இன்று அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்!
#IconicMedia #BreakingNews #WorldTemperanceDay #LiquorShopsClosed #ExciseDepartment #SriLankaNews #மதுஒழிப்புதினம் #SriLanka