🔥🏏 இலங்கையில் பிறந்த வீரர்… இன்று ILT20 ஏலத்தில்! 🇱🇰❤️💰 10,000 அமெரிக்க டொலர்களுக்கு அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார் ரவி்ஜ சந்தருவன்!

ICONIC NEWS
இலங்கையில் பிறந்து வளர்ந்த ரவி்ஜ சந்தருவன், குவைத் தேசிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்து, தற்போது ILT20 தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். 🔥🏏🇰🇼 குவைத் அணிக்காக சர்வதேச T20 கிரிக்கெட்டில் இதுவரை 2,094 ஓட்டங்களை குவித்துள்ள அவர், அந்த அணிக்காக அதிக T20 சர்வதேச ஓட்டங்களை பெற்ற வீரராக திகழ்கிறார்.💯 2 சதங்கள்🔥 12 அரைச்சதங்கள்⚡ 145.82 Strike Rateதனது சர்வதேச அறிமுகப் போட்டியிலேயே மாலத்தீவுகள் அணிக்கு எதிராக 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்கள் விளாசி அசத்தியிருந்தார்.அதன்பின்னர் தனது மூன்றாவது சர்வதேச T20 இன்னிங்ஸிலேயே சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 👏🔥🇱🇰 இலங்கையில் ஆரம்பித்த கிரிக்கெட் பயணம்…🇰🇼 குவைத்தில் தொடர்ந்தது…🌍 இன்று ILT20 என்ற மிகப்பெரிய மேடையை எட்டியுள்ளது!❤️ திறமைக்கு எல்லைகள் இல்லை என்பதற்கு ரவி்ஜ சந்தருவனின் பயணம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!👏 வாழ்த்துகள் ரவி்ஜ சந்தருவன்!உங்கள் பயணம் இன்னும் பல உயரங்களை எட்டட்டும்! 🇱🇰🔥🏏www.iconicmedisl.com