மாவடிப்பள்ளியில் வாகன வி**பத்து….




இன்று (2) , கல்முனையிலிருந்து சம்மாந்துறை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி மீது ஒரு மோட்டார் சைக்கிள் மாவடிப்பள்ளியில் வைத்து நேருக்கு நேர் மோதியதில் வாகனம் வி*பத்துக்குள்ளாகியது. இதன்பொழுது முச்சக்கர வண்டி சாரதியும் அதில் பயணம் செய்த இரு சிறுவர்களுக்கும் உடலில் காயங்கள் ஏற்பட்டதுடன் முச்சக்கரவண்டி மீது வி*பத்துக்குள்ளாகிய மோட்டார்சைக்கிளை செலுத்தியவர்கள் வி*பத்துக்குள்ளான இடத்தில் இருந்து தப்பி ஓடி சென்று உள்ளனர்…
www.iconicmediasl.com