டிஜிட்டல் மாற்றம் தொடர்பான உலகளாவிய CIO மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு……

0

அரசு, தொழில்முனைவு மற்றும் சமூகத் துறைகளில் டிஜிட்டல் மாற்றத்திற்கு தலைமைத்துவம் வழங்கும் உலகளாவிய தலைமைத் தகவல் அதிகாரிகளின் (Global CIOs) மாநாடு செப்டெம்பர் 23ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்றார். மாநாட்டில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *