காட்டுக்குள் வைத்து ஞானசார தேரர் கைது!

0

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில், பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை – தினியாவல பகுதியில் உள்ள காட்டு மடாலயம் ஒன்றில் வைத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CCD) அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

🔴 மேலும் தகவல்கள் வெளியாகும் நிலையில்…

#BreakingNews #GnanSaraThero #SriLanka #CCD #Police #IconicMedia

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *