Year: 2026

85 வயதில் சொந்தச் செலவில் மசூதி கட்டி சமூகத்திடம் ஒப்படைத்த முதியவர்!

மாலவி நாட்டைச் சேர்ந்த 85 வயதான சிக்வாயா கமுலோனி, மங்கோச்சி மாவட்டத்தின் மங்கி பே பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட மசூதி ஒன்றை அப்பகுதி முஸ்லிம் சமூகத்திடம் ஒப்படைத்துள்ளார்....

குருநாகல், அஹெட்டுவெவ மாதிரி ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த தனுஷ் தீக்ஷண வீரசேகர என்ற மாணவன், 

www.iconicmediasl.com இந்த ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சிங்கள  ஊடகப் பிரிவில் 193 புள்ளிகளைப் பெற்று இலங்கையில் முதலிடம் பிடித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியாகும்!

www.iconicmediasl.com 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் செப்டெம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான அனைத்து விடைத்தாள்களின் மதிப்பெண்களும் கணினி...

💎 நேர்மைக்கு கிடைத்த பாராட்டு! தொலைந்த பணப்பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த பொலிஸ் அதிகாரி

நுவரெலியா நகரில் தொலைந்து கிடந்த பணப்பை ஒன்றை கண்டெடுத்த காவல்துறை அதிகாரி, அதனை உரிய விசாரணைகளின் பின்னர் அதன் உண்மையான உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது....

🚨 நேபாள வெள்ளப் பேரழிவு: இடிபாடுகளில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு!

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

இலங்கை பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார்!

இலங்கையின் பிரபல பாடகரான பிரியங்கர பெரேரா, தனது 64 வயதில் நேற்று இரவு காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பிரபல நடிகை அபிராமி கலந்து சிறப்பித்த பிரம்மாண்ட திறமையாளர் போட்டி!

www.iconicmediasl.com ஸ்டேயில் முபீ சலூன் ஏற்பாட்டில், மணமகள் அலங்காரம், ஆரி வேலைப்பாடு, தையல், மருதாணி அலங்காரம் மற்றும் கேக் பேக்கிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய பிரம்மாண்ட...

மட்டக்களப்பு இளைஞர்களின் கொள்கை முன்மொழிவுகள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாக சமர்ப்பிப்பு!

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தினரின் கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கைசார் முன்மொழிவுகளை நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைக்கும் நோக்கில் “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சி அண்மையில்...

🚨 யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் 77 வயதான மூதாட்டியிடம் கண்டக்டர் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை 5.45 மணியளவில் கொழும்பு நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பயணி ஒருவர் சமூக...

கனிமத் தொழிற்துறையை மேம்படுத்த ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

ஏற்றுமதியை முதன்மைப்படுத்திய 2026 தேசிய கனிமக் கொள்கையின் அடிப்படையில், இலங்கையின் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று...