இலங்கை பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார்!

0

இலங்கையின் பிரபல பாடகரான பிரியங்கர பெரேரா, தனது 64 வயதில் நேற்று இரவு காலமானார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது மறைவு இலங்கை இசைத்துறையினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியுள்ளது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *