Sri Lanka News

வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளில் நேரடியாக தலையிடுவேன்!

தமிழ், முஸ்லிம் எம்.பிக்களை சந்தித்த சஜித் – முக்கிய உறுதி கொழும்பு | Iconic Media வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி பேசும் மக்கள்...

🔴 கைவிலங்கின்றி… சூட்கேஸுடன்! நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட இஷாரா செவ்வந்தி – எழும் கேள்விகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை எதிர்வரும் ஓகஸ்ட் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நேற்று...

🚨 வடக்கு, கிழக்கு ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு!

🔴 ஆசிரியர் நியமனங்களில் வடக்கு, கிழக்குக்கு முன்னுரிமை! வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இவ்வருட இறுதியில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர்...

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம்: நிரந்தரத் தீர்வு அவசியம் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் வெள்ளப்பெருக்கு அபாயங்களுக்கு நிரந்தரத் தீர்வுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப்...

🚨 சம்மாந்துறையில் அதிரடி நடவடிக்கை!🔥 10 கிராம் 970 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 32 வயதுடைய நபர் கைது!

🚨 சம்மாந்துறையில் அதிரடி நடவடிக்கை!🔥 10 கிராம் 970 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 32 வயதுடைய நபர் கைது!இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய...

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற விடுதிக்கு ரூ.10 இலட்சம் அபராதம்..!

எல்ல – கரந்தகொல்ல பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த...

பிரதமர் ஹரிணி அமரசூரிய SLITHM 45வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு!

BMICH-இல் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையின் புதிய பட்டதாரிகள் கௌரவிப்பு ஜூலை 31 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)...

மஹர சிறைச்சாலையில் பதற்றம் தீவிரம்: வான்வழி கண்காணிப்பில் விமானப்படை!

மஹர சிறைச்சாலையில் இன்று (01) பிற்பகல் ஏற்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து, சிறைச்சாலையின் உட்புற நிலைமையை கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படை Bell 412 ரக ஹெலிகொப்டரையும் ட்ரோனையும் ஈடுபடுத்தியுள்ளது....

ரத்மலானை கந்தவல வீதி புனரமைப்பு விரைவில் ஆரம்பம்!

பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான பிரதான அணுகுபாதையான ரத்மலானை கந்தவல வீதி மற்றும் அதன் வடிகால் அமைப்பை அவசரமாகப் புனரமைக்க பிரதமர்...

ஒப்பந்த நடைமுறை குறைபாடுகளால் இறக்காமம் அபிவிருத்தி திட்டங்கள் தாமதம் 

**இறக்காமம் அபிவிருத்தி திட்டங்களில் தாமதம்: ஒப்பந்த நடைமுறைக் குறைபாடுகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கவலை வெளியிடப்பட்டது. அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இறக்காமம் பிரதேச...