🚨 சம்மாந்துறையில் அதிரடி நடவடிக்கை!🔥 10 கிராம் 970 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 32 வயதுடைய நபர் கைது!

🚨 சம்மாந்துறையில் அதிரடி நடவடிக்கை!🔥 10 கிராம் 970 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 32 வயதுடைய நபர் கைது!இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.🚔 சந்தேகநபரிடமிருந்து:✅ 10 கிராம் 970 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள்✅ மோட்டார் சைக்கிள்✅ கைப்பேசி✅ இலத்திரனியல் தராசுஎன்பன கைப்பற்றப்பட்டுள்ளன.⚖️ மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.💬 போதைப்பொருளுக்கு எதிரான இந்த நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன? கருத்துகளைப் பகிருங்கள்.#BreakingNews #iconicmediasl.com#Sammanturai #Ampara #Police #CrimeNews #IceDrug #SriLanka #TamilNews