இலங்கையின் அரசியல் வரலாற்றில் 3 முஸ்லிம் சபாநாயகர்கள்! 🇱🇰
இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை மூன்று முஸ்லிம்கள் சபாநாயகர் பதவியை அலங்கரித்துள்ளனர். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக அதிகாரமும் கௌரவமும் மிக்க பதவியாக சபாநாயகர் பதவி கருதப்படுகிறது....