Year: 2026

ஹெட்போன் அணிந்து வீதியில் நடப்போருக்கு கடும் எச்சரிக்கை

www.iconicmediasl.com இலங்கையில் விரைவில் சட்ட நடவடிக்கைஹெட்போன் அல்லது இயர்போன்களை அணிந்துகொண்டு இசையைக் கேட்டவாறு வீதிகளில் நடப்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார்...

டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள்: ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

நாட்டில் நிலவும் டெங்கு தொற்று அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட விசேட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

லாப் கெஸ் விலை குறைப்பு

நாட்டில் வீட்டு உபயோக லாப் (LPG) சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலைத் திருத்தத்தின்படி, உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் லாப் கெஸ் சிலிண்டர்களின்...

🔴சம்மாந்துறை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் செல்வரத்னம் ஜெயபாலன்

சம்மாந்துறை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தின் பணிப்பாளராக கடமையாற்றியஎஸ். எல் முஸ்தபா அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தின் பாணிப்பாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றதை தொடர்ந்து...

குடும்பத் தகராறில் பெண் உயிரிழப்பு; கணவரைத் தேடி பொலிஸார் விசாரணை

www.iconicmediasl.com04/07/2026 குடும்பத் தகராறு காரணமாக கணவரின் தாக்குதலுக்கு உள்ளான 29 வயதுடைய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிம்பொகுண...

சம்மாந்துறையில் ஏகலிய கொடசூப்பர் சென்டர்: உள்ளூர் வியாபாரிகள் பொருளாதார நெருக்கடி.

சம்மாந்துறையில் புதியதாக தொடங்கிய 'ஏகலிய கொட சூப்பர் சென்டர்' காரணமாக, உள்ளூர் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள்.வியாபாரிகள் சங்கம் வெளியிட்ட ஒரு...

🔴 கருணை அடிப்படையில் அனோஜன் சிவராஜை விடுவிக்க கோரிக்கைகள் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞர் அனோஜன் சிவராஜை கருணை அடிப்படையில் மன்னித்து விடுதலை செய்யுமாறு...

இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை! சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியிலும், இலங்கை அதிகாரிகளின் விரைவான நடவடிக்கைகள் பேரியல் பொருளாதார மற்றும் சமூக நிலைத்தன்மையைப் பாதுகாக்க உதவியுள்ளன என்று சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத்...

பஸ் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அதிரடி அங்கீகாரம்! புதிய விபரம் விரைவில்!

=============== தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சமர்ப்பித்த பஸ் கட்டண திருத்தப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வருடாந்த பஸ் கட்டணக் கொள்கையின்படி, ஜூலை 01ஆம் திகதியான இன்று...

4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா நீக்கியது

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்ததற்காக 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா நீக்கம் செய்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது போர் துவங்கிய ரஷ்யாவுக்கு...