🦛 தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் புதிய குட்டி நீர்யானைக்கு பெயர் சூட்டும் வாய்ப்பு!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் அண்மையில் பிறந்த நைல் நீர்யானைக் குட்டிக்கு பொருத்தமான பெயரைப் பரிந்துரைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பங்கேற்க விரும்புவோர், அதிகாரப்பூர்வ இணையவழிப் படிவத்தின் மூலம் தங்களது பெயர்ப் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம்.
📝 பெயர் பரிந்துரைக்க:
அதிகாரப்பூர்வ இணையவழிப் படிவம்
⚠️ குறிப்பு: பங்கேற்பதற்கான வயது தகுதி தொடர்பாக வெளியான தகவல்களில் வேறுபாடுகள் உள்ளதால், படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
#DehiwalaZoo #BabyHippo #NileHippopotamus #SriLanka #IconicMediaSL