🔥 கடைசி 20 பந்துகளில் 74 ரன்கள்! 370 ஸ்ட்ரைக் ரேட்! — ஷானக அதிரடி! 🇱🇰

CPL போட்டியில் 9.3 ஓவரில் களமிறங்கிய தசுன் ஷானக, வெறும் 23 பந்துகளில் 47* ரன்கள் எடுத்திருந்தார்.
ஆனால், அவர் எதிர்கொண்ட கடைசி 20 பந்துகளில் மட்டும் 74 ரன்களை* குவித்து, 370 ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்! 🔥🥶
💯 CPL வரலாற்றில் அதிவேக சதங்கள்:
🥇 தசுன் ஷானக – 39 பந்துகள் (2026)
🥈 ஆந்த்ரே ரசல் – 40 பந்துகள் (2018)
🥈 டிம் செய்ஃபெர்ட் – 40 பந்துகள் (2025)
4️⃣ ஷாய் ஹோப் – 41 பந்துகள் (2023)
5️⃣ ஆந்த்ரே ரசல் – 42 பந்துகள் (2016)
இலங்கை கிரிக்கெட்டின் அதிரடி வீரர் ஷானக! 🇱🇰🔥
வாழ்த்துகள்! ❤️