🇱🇰🏏 “கடந்த வெற்றியில் மிதந்துவிடாதீர்கள்!”

🇱🇰🏏 “கடந்த வெற்றியில் மிதந்துவிடாதீர்கள்!” – சங்கக்கார எச்சரிக்கைஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் தீர்மானப் போட்டிக்கு முன், இலங்கை அணி கடந்த வெற்றியை மறந்து புதிய நாளாக கருதி களமிறங்க வேண்டும் என குமார் சங்கக்கார அறிவுரை வழங்கியுள்ளார்.“புதிய ஆடுகளம்… புதிய நாள். அனைத்தையும் புதிதாகத் தொடங்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.🔥 தன்னம்பிக்கையுடன் களமிறங்குமா இலங்கை? 🇱🇰🏏www.iconicmediasl.com�