🚨 பொதுமக்களின் பங்களிப்பில் சம்மாந்துறைக்கு புதிய ஜனாஸா வாகனம்! 🤲🚐

0

அம்பாறை – சம்மாந்துறை பிரதேச மக்களின் ஜனாஸா தேவைகளை நிறைவேற்றும் நோக்கில், பொதுமக்கள், பொது அமைப்புகள் மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் பங்களிப்புடன் கொள்வனவு செய்யப்பட்ட ஜனாஸா வாகனம், இன்று (25) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.சம்மாந்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அவசர மற்றும் அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் ஜனாஸா சேவையை வழங்கும் வகையில் இந்த சமூக நலத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.🤝 பொதுமக்களின் ஒற்றுமையான பங்களிப்பில் உருவான இந்த முயற்சி, சமூகத்திற்கான முக்கியமான சேவையாக அமைந்துள்ளது.📍 சம்மாந்துறை | 25.09.2026

🌐 www.iconicmediasl.com⁠

�#சம்மாந்துறை #ஜனாஸா_வாகனம் #சமூக_சேவை #பொதுமக்கள்_பங்களிப்பு #iKONICMedia #News

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *