🚨 2025 O/L பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியீடு!

0

📢 2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளன என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.🌐 பெறுபேறுகளைப் பார்வையிட: 👉 www.doenets.lk👉 www.results.exams.gov.lk🔎 பரீட்சை சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.📞 விசாரணைகளுக்கு – 1911மேலும்: ☎️ 0112-784208☎️ 0112-784537☎️ 0112-785922📌 2025ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சை கடந்த பெப்ரவரி 17 முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *