இலங்கை அணியை 119 ஓட்டங்களால் வீழ்த்தியது இங்கிலாந்து!

0

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களை பெற்றது.
255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்களில் 135 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி முதலாவது T20 போட்டியில் 119 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *