🔴 கொழும்பு – மட்டக்குளியில் கொடூர வி*பத்து!

0

நால்வருக்கு மேல் உ**யிரிழந்திருக்கலாம் என அச்சம்!

கொழும்பு 15, மட்டக்குளி – அளுத்மாவத்தை வீதியின் கந்தஉட சந்திப் பகுதியில் இன்று அதிகாலை கொடூர வீதி வி**பத்து இடம்பெற்றுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பாதையிலிருந்த 3 ஆட்டோக்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இருவர் உ*யிரிழந்ததாக நேரில் பார்த்தவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் நால்வருக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், உ*யிரிழந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

வி*பத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *