உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை குறைப்பு! 📉⛽

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
🔹 உலை எண்ணெய்:
இதுவரை லீற்றருக்கு ரூ.248 ஆக இருந்த விலை, ரூ.38 குறைக்கப்பட்டு ரூ.210 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
🔹 நெப்தா:
இதுவரை லீற்றருக்கு ரூ.210 ஆக இருந்த விலை, ரூ.35 குறைக்கப்பட்டு ரூ.175 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
📌 இந்தப் புதிய விலைகள் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.
#FurnaceOilPrice #Naphtha #Ceypetco #SriLankaEconomy #SriLanka #BreakingNews