Year: 2026

ஒரு தசாப்த அர்ப்பணிப்பு நிறைவு: சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய அதிபர் அஷ்ஷேஹ் எம்.ஐ.எம். கலீல் (நளீமி) ஓய்வு

🎓 ஒரு தசாப்த அர்ப்பணிப்புமிக்க கல்விச் சேவைக்கு நிறைவு! சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயத்தின் அதிபராக கடந்த ஒரு தசாப்தகாலமாக அர்ப்பணிப்புடனும் தியாக உணர்வுடனும் சேவையாற்றிய அஷ்ஷேஹ்...

பிரதமர் ஹரிணி அமரசூரிய SLITHM 45வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு!

BMICH-இல் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையின் புதிய பட்டதாரிகள் கௌரவிப்பு ஜூலை 31 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)...

மஹர சிறைச்சாலையில் பதற்றம் தீவிரம்: வான்வழி கண்காணிப்பில் விமானப்படை!

மஹர சிறைச்சாலையில் இன்று (01) பிற்பகல் ஏற்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து, சிறைச்சாலையின் உட்புற நிலைமையை கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படை Bell 412 ரக ஹெலிகொப்டரையும் ட்ரோனையும் ஈடுபடுத்தியுள்ளது....

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: இருவருக்கும் மரண தண்டனை

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை...

ரத்மலானை கந்தவல வீதி புனரமைப்பு விரைவில் ஆரம்பம்!

பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான பிரதான அணுகுபாதையான ரத்மலானை கந்தவல வீதி மற்றும் அதன் வடிகால் அமைப்பை அவசரமாகப் புனரமைக்க பிரதமர்...

ஒப்பந்த நடைமுறை குறைபாடுகளால் இறக்காமம் அபிவிருத்தி திட்டங்கள் தாமதம் 

**இறக்காமம் அபிவிருத்தி திட்டங்களில் தாமதம்: ஒப்பந்த நடைமுறைக் குறைபாடுகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கவலை வெளியிடப்பட்டது. அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இறக்காமம் பிரதேச...

தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் ஒருவர் கைது

மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது...

கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (27) 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இரண்டு வாரங்களாக ஈரான் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களை அமெரிக்க...

தென்மேற்குப் பகுதிகளில் நாளை முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

நாளை 28) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ...

சம்மாந்துறையில் பாதுகாப்பான நெல் களஞ்சியம் அமைக்க கோரிக்கை

சம்மாந்துறையில் இயங்கி வரும் உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தை நிரந்தரக் கட்டிடத்திற்கு மாற்றுவதற்கும், விதை உற்பத்தி மற்றும் நெல் சேமிப்பிற்கான பாதுகாப்பான களஞ்சியசாலையை அமைப்பதற்கும் அரசாங்கம் விரைவான...