இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் வீதி விபத்து!
இறக்காமம் - அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையோரத்திலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தின் போது காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், விபத்து...