இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் வீதி விபத்து!

0
IMG_20260720_222840

[ MBM. மிஸ்காத் ]

இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையோரத்திலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

​இவ்விபத்தின் போது காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் கூடினர்.​

சம்பவ இடத்திற்கு வருகை தந்த இறக்காமம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *