தென்னாபிரிக்காவில் இருவேறு துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் பலி…………….


தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற இருவேறு பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜொஹன்னஸ்பேர்க் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை 8 துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, நேற்று காலை கேப் டவுனில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரு சம்பவங்களிலும் மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதாக தென்னாபிரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
www.iconicmediasl.com