நடிகர் சூரியின் நடிப்பைப் புகழ்ந்து சரத்குமார் வெளியிட்ட கருத்து வைரல்! 🔥

மண்டாட்டி” திரைப்படத்தைப் பார்த்த பிறகு வார்த்தைகளே வரவில்லை. இந்திய சினிமாவில் இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு துணிச்சலான படைப்பு இது.இது மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம். ஆனால், அதுதான் உண்மை. நடிகர் சூரி கதாபாத்திரமாகவே வாழ்ந்து, மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான ஒரு படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.இந்தக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.📌 www.iconicmediasl.com