ஆஜராகாததால் பிடியாணை!
அரவிந்த டி சில்வா & மனைவிக்கு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான கொள்முதல் நிதி மோசடி வழக்கில், சந்தேகநபருக்கு பிணையாளர்களாக இருந்த அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் இன்று ஆஜராகாததைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கொழும்பு கோட்டை நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.