🌏✈️ சம்மாந்துறைக்கு பெருமை சேர்க்கும் சர்வதேசப் பயணம்! 🇱🇰🇳🇵

0

அஜ்வா டிராவல்ஸ் பணிப்பாளர் K.M. நியாஸ் நேபாளம் பயணம்! சம்மாந்துறையிலிருந்து சர்வதேச அரங்கிற்கு…

அஜ்வா டிராவல்ஸ் (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி K.M. நியாஸ் (தப்லீகி) அவர்கள், நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறவுள்ள 38வது IAASL & 51வது TAASL வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் சர்வதேச பயணத்துறை மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

🌍 சர்வதேச பயணத்துறை பிரதிநிதிகளுடன் இணைந்து பயணத்துறையின் வளர்ச்சி, அனுபவப் பகிர்வு மற்றும் எதிர்கால வாய்ப்புகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்களில் பங்கேற்கவுள்ள இந்தப் பயணம், சம்மாந்துறையின் வணிகத்துறைக்கும் அஜ்வா டிராவல்ஸ் நிறுவனத்திற்கும் மற்றுமொரு சிறப்பான மைல்கல்லாகும்.

🌹 மௌலவி K.M. நியாஸ் (தப்லீகி) அவர்களுக்கு Iconic Media சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *