கரீபியன் பிரீமியர் லீக் களத்தில் மீண்டும் வனிந்து ஹசரங்காவின் மிரட்டலான பந்துவீச்சு! 😎🔥

0

LPL தொடரில் கேண்டி ரோயல்ஸ் அணிக்காக 09 போட்டிகளில் விளையாடிய வனிந்துவால் 06 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதனால் அவரது வழக்கமான திறமை குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.ஆனால்… CPL களத்தில் கம்பேக் கொடுத்திருக்கிறார் நம்ம வனியா! 💪🔥🇱🇰 St Kitts & Nevis Patriots அணிக்காக விளையாடி வரும் வனிந்து, இதுவரை 07 இன்னிங்ஸ்களில் 08 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 👏❤️மேலும், பல போட்டிகளில் சிறப்பான Economy-யுடன் அணிக்கு முக்கியமான பங்களிப்பையும் வழங்கி வருகிறார்.🔥 கடைசி 02 போட்டிகளில் வனியாவின் பந்துவீச்சு:◼️ VS SLK ➡️ 2/25 (04 ஓவர்கள்)◼️ VS GAW ➡️ 1/23 (04 ஓவர்கள்)📈 நாளுக்கு நாள் வனிந்துவின் பந்துவீச்சில் மீண்டும் முன்னேற்றம் தெரிகிறது!🇱🇰 வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்த ஃபார்ம் இலங்கை அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையலாம்! ❤️🔥வனியா… இப்படியே கலக்கு! 😎🇱🇰🔥🌐 www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *