நேற்று 09/09/2026 சம்மாந்துறையிலிருந்து பொத்துவில் நோக்கி.

0

நேற்று 09/09/2026 சம்மாந்துறையிலிருந்து பொத்துவில் நோக்கி புறப்பட்ட வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கோமாரி பிரதேசத்தில் வீதியில் விபத்துக்குள்ளானது. வாகனத்தில் சாரதி உட்பட இருவர் பயணித்ததுடன் அவ்விருவரும் சிறிய காயங்களுடன் தப்பித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மற்றும் திருக்கோவில் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *