Month: July 2026

கத்தார் நாட்டின் முன்னாள் அமீர் (Father Amir) ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி, இன்று (ஜூலை 12, 2026) காலை 74 வயதில் காலமானதாக அமிரி திவான் (Amiri Diwan) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

www.Iconicmediasl.com Asmath raseem இதையடுத்து, நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான அவரின் மறைவுக்கு கத்தார் அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.1995 முதல் 2013 வரை கத்தார் நாட்டின்...

கனடாவில் 51 வயதான தமிழ் குடும்பப் பெண் காட்டிற்குள் சடலமாக மீட்பு!! 60 வயதான கள்ளக் காதலன் கைது!!

கனடாவின் கியூபெக்கின் லேவிஸ் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 51 வயதான சுஸ்மிதா பாஸ்கரன் என்ற தமிழ் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்புச் சிரமதானம் சபூர் வித்தியாலயத்தில் விசேட முன்னெடுப்பு

www.iconicmediasl.comAsmath raseem சம்மாந்துறை கமு/சது சபூர் வித்தியாலயத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்புச் சிரமதான நிகழ்வு இன்று 13/07/2026 இடம்பெற்றுள்ளது​சமூகப் பொறுப்புணர்வோடு...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவைக்கு இடமாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் பலத்த பாதுகாப்புடன் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, இராணுவம் மற்றும் விசேட...

பேச்சுவார்த்தை இல்லை; உடன்படிக்கை முடிவுக்கு வந்தது: டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்த உடன்படிக்கை முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதாக இன்று (புதன்கிழமை)...

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுதலை: வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பு!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால்...

நீர்கொழும்பு சிறை மோதல்: 26 பேர் பலி; CCD மற்றும் CID இணைந்து தீவிர விசாரணை ஆரம்பம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர வன்முறைச் சம்பவங்கள் குறித்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID)...

ஹோர்முஸ் நீரிணையின் தாக்கம்: உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு!

ஒபெக் பிளஸ் (OPEC+) அமைப்பானது ஓகஸ்ட் மாதத்திற்கான கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது. மேலும்,...

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின்...