ரணிலுக்கு எதிரான வழக்கு நவம்பர் 11 வரை ஒத்திவைப்பு…..

0

166 இலட்சம் ரூபா அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

www.iconicmediasl.com⁠

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *