🔴 BREAKING NEWS | இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!

0

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய விலைத் திருத்தத்தின்படி, இன்று (30) நள்ளிரவு முதல் நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன.

⛽ புதிய விலைகள்:
• ஒக்டேன் 92 பெற்றோல் – ரூ.414 (+ரூ.15)
• சாதாரண டீசல் – ரூ.392 (+ரூ.10)
• சூப்பர் டீசல் – ரூ.528 (+ரூ.50)

🔹 ஒக்டேன் 95 பெற்றோல் – ரூ.475 (மாற்றமில்லை)
🔹 மண்ணெண்ணெய் – ரூ.285 (மாற்றமில்லை)

📌 புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.

Iconic Media | www.iconicmediasl.com

#FuelPrice #SriLanka #Petrol #Diesel #BreakingNews #IconicMedia

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *