கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இலங்கையர் கைது………

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 34 வயதுடைய ரத்மலானையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமானிலிருந்து தோஹா வழியாக கத்தார் எயார்வேஸ் விமானத்தில் இலங்கை வந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *