எயார்பஸ் வழக்கில்நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை!……..

0

எயார்பஸ் விவகாரத்தில் பணச்சலவை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 3 கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளதுடன், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது எனவும் பிணை நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
www.iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *