🚨 வைரலாகும் ஷிராந்தி ராஜபக்சவின் புகைப்படம்!

0

மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, கடந்த 19ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில், வியாழக்கிழமை (24) பிற்பகல் வரை அவர் நாடு திரும்பவில்லை என விமான நிலைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவல்துறை நிதிப் புலனாய்வு விசாரணைப் பிரிவினால், வெளிநாடு செல்ல விமான நிலையத்திற்கு வந்திருந்த அவரிடம், வியாழக்கிழமை (24) ஆஜராகுமாறு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.📸 இந்த நிலையில், ஷிராந்தி ராஜபக்ச தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.⚠️ வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத் தன்மை மற்றும் அது எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *