🚨 வேனில் ஐஸ் கடத்தல் – சம்மாந்துறையில் ஒருவர் கைது!

0

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வேனில் ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், வேனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளும், பணத்தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Iconic Media | www.iconicmediasl.com

💢 உடனுக்குடன் செய்திகளை அறிய எமது WhatsApp சேனலைப் பின்தொடருங்கள்.🚨 வேனில் ஐஸ் கடத்தல் – சம்மாந்துறையில் ஒருவர் கைது!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வேனில் ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், வேனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளும், பணத்தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Iconic Media | www.iconicmediasl.com

💢 உடனுக்குடன் செய்திகளை அறிய எமது WhatsApp சேனலைப் பின்தொடருங்கள்.

https://chat.whatsapp.com/EJX5meejcKRDjj1kwgdntA?s=cl&p=i&mlu=4&ilr=4

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *