🚨 சம்மாந்துறையில் வீதியோர மீன் விற்பனைக்கு எதிராக அதிரடி சோதனை!


வீதியோரங்களில் மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும்போது உரிய சுகாதார மற்றும் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.மேலும், விதிமுறைகளைத் தொடர்ந்து மீறுவோருக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.பொதுமக்களின் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வீதி ஒழுங்கை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌐 www.iconicmediasl.com#சம்மாந்துறை #BreakingNews #மீன்_விற்பனை #சட்டநடவடிக்கை #SriLankaNews