துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உ***யிரிழப்பு…….

0

தெமட்டகொட, ‘களு பாலம’ பகுதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உ*யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உ*யிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Iconicmediasl.com

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *