🔴 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவராக எம்.ஐ.எம். மன்சூர்!

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மூத்த அரசியல் பிரமுகருமான M.I.M. மன்சூர், இன்று நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் பிரதி தலைவர் (Deputy Leader) பதவிக்கு மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த M.H.M. அஷ்ரப் அவர்களின் காலம் தொடக்கம் கட்சியுடன் இணைந்து பயணித்து வரும் மன்சூருக்கு, இந்தப் பதவி அவரது நீண்டகால அரசியல் மற்றும் கட்சிப் பணிக்கான முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

M.I.M. மன்சூர் அவர்களுக்கு Iconic Media சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎉

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *