🇱🇰 போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி!

ஜனாதிபதி அதிரடி பணிப்பு
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை.
💰 ரூ.1,000 மில்லியன் ஒதுக்கீட்டின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவான மீளாய்வு.
👮♂️ பொலிஸ் | விசேட அதிரடிப்படை | போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து முக்கிய கவனம்.
📍 ஜனாதிபதி அலுவலகம்
📅 06.08.2026
ICONIC MEDIA | உண்மையின் குரல் 📰