🔴சம்மாந்துறை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் செல்வரத்னம் ஜெயபாலன்

0

சம்மாந்துறை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய
எஸ். எல் முஸ்தபா அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தின் பாணிப்பாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றதை தொடர்ந்து மட்டக்களப்பு உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய செல்வரத்னம் ஜெயபாலன் தமது கடமைகளை நேற்று (01.07.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய பணிப்பாளராக பொறுப்பேற்ற ஜெயபாலன் அவர்கள் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் அகிய தினங்களில் சம்மாந்துறை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்திலும் ஏனைய தினங்களில் மட்டக்களப்பு உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவகத்திலும் பணிப்பாளராக பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *