லாப் கெஸ் விலை குறைப்பு

0

நாட்டில் வீட்டு உபயோக லாப் (LPG) சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைத் திருத்தத்தின்படி, உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படும் லாப் கெஸ் சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால், இந்த விலை மாற்றம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.

புதிய விலைகள் தொடர்பான முழுமையான விபரங்களை சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. புதிய விலையின் அடிப்படையில் நாடு முழுவதும் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் எரிவாயுவை விற்பனை செய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *