⭕நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!.

0

!நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும், இந்த நிலைமையைச் சீர்செய்யும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாகத் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தனியார் நிறுவனங்களின் விநியோகக் குறைபாடுகளால் சில பகுதிகளில் தற்காலிக எரிபொருள் தட்டுப்பாடுகள் ஏற்படக்கூடும் என்றாலும், நாட்டில் ஒட்டுமொத்தமாக எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்பதே கூட்டுத்தாபனத்தின் நிலைப்பாடாகும்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *